Kingdom Gospel|
facebook Tamil

| “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ‭‭மத்தேயு‬ ‭5:20‬ ‭ | | “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.” ‭‭யோவான்‬ ‭4:24 | | “பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” ‭‭கலாத்தியர்‬ ‭5:16‬ ‭ |

KINGDOM GOSPEL FELLOWSHIP
|“நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.” ‭‭கலாத்தியர்‬ ‭5:25‬ |
sidebar1 |

“பரலோகத்தி- -லிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” ‭‭மத்தேயு‬ ‭7:21‬ ‭


நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” ‭‭ரோமர்‬ ‭6:13‬ ‭


“சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கு-வாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.” ‭‭1தெசலோ: ‬ ‭5:23‬

sidebar2 |

Prayer Meeting:

Wed 7.00 – 8.00 pm


Praise, Prophecy and Prayer:

Sat 9.00– 11.00 am


“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” ‭‭ரோமர்‬ ‭14:17


“எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” ‭‭எபேசியர்‬ ‭1:22-23‬


“அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” ‭‭எபேசியர்‬ ‭4:15‬ ‭

Meetings:

Prayer:

Wed 7.00 – 8.00 pm

 

Praise, Prophecy and Prayer:

Sat 9.00– 11.00 am

 

 

Contact

Kingdom Gospel Fellowship Center
1901,County Road 419,
Oviedo, FL 32766
Email:
info@kingdomgospelfellowship.com
kingdomgospelfellowship@gmail.com